உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

நேபாள ஹெலிகாப்டர் விபத்து - சென்னையைச் சேர்ந்த பயணி பலி

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே இரு சுற்றுலா ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து https://www.instagram.com/p/DfRI9amPkwq/ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான பிரபல இடமாக அறியப்படும் பெரிச்சே என்ற இடத்தில் இன்று காலை விபத்து ஹெலிகாப்டர்கள் மோதிச் சிதறிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த வசந்த்குமார் என்ற 47 வயது நபர் உயிரிழப்பு நியூசிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சவாளியான சைலேஷ் கிருஷ்ண படேல் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி சோலுகும்பு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோது ஒரேநேரத்தில் தரையிறங்க முற்பட்டதால் விபத்து