உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இரு கட்சிகள்.. தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

அமெரிக்காவின் பழமையான கட்சியான ஜனநாயகக் கட்சி 1828ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு 26 ஆண்டுகள் கழித்து அதாவது 1854ஆம் ஆண்டு குடியரசுக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சின்னம் கழுதை ஆகும். இவர்கள் நீல நிறத்தைத் தங்கள் கட்சியைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். குடியரசுக் கட்சியின் சின்னம் யானை ஆகும். இவர்கள் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றனர். ஜனநாயகக் கட்சி இடதுசாரி சாய்வு கொண்ட தாராளவாத சித்தாந்த…