உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தாபா ஸ்டைல் சிக்கன் - ஓட்டல் சுவையில்...

தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 2, இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன், தயிர் - 3 ஸ்பூன், மசாலா தூள்கள், மற்றும் தேவையான அளவு எண்ணெய். சிக்கனை ஊற வையுங்கள்! சிக்கனை நன்றாகக் கழுவி, அதனுடன் தயிர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். தாளிப்பு முறை கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், பிரியாணி இலை…