உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

துரைமுருகன் பேத்தி கல்யாணத்தில் 60க்கும் மேற்பட்ட உணவு வகைகள்!: ஒரு பத்திரிகையே ரூ. 25 ஆயிரம், அப்போ சாப்பாட்டுக்கு எவ்வளவு இருக்குமோ?

தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேருக்கு சமையல் செய்து அசத்தியிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த மெனுவை பார்க்கும்போதே தலை சுற்றுகிறதே என்று சொல்லும் அளவுக்கு அத்தனை வகை பரிமாறப்பட்டிருக்கிறது.