Maalaimalar
ஆவடி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது
வழிப்பறி மற்றும் திருட்டு தொடர்பாக ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த கார்த்தி, கார்த்திகேயன், பாலாஜி, தண்டையார் பேட்டையை சேர்ந்த தீபக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். ஆவடி அடுத்த மோரை 400 அடி சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சுரங்கப்பாதை அருகே கடையில் டீக்குடித்து கொண்டு இருந்த ஆறுமுகம் என்பரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தாக்கி செல்போனை பறித்தனர். இதேபோல் கருணாகரசேரி ஆற்றுப்பாலம் அருகே பட்டாபிராமை சேர்ந்த ஜெயராமன் என்பரை மர்மகும்பல்…