உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

செம்புத் தட்டில் சாப்பிடுவது வெறும் பாரம்பரியமா? அதுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கு

இன்றைய நவீன சமையலறைகளில் ஸ்டீல், சில்வர், அலுமினியம், நான்-ஸ்டிக் எனப் பல வகையான பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், செம்புப் பாத்திரங்களுக்கான தனி மவுசு இன்றும் குறையவில்லை. செம்புத் தட்டில் உணவு சாப்பிடுவது, செம்பு டம்ளரில் தண்ணீர் குடிப்பது எனப் பல வீடுகளில் இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, நம் முன்னோர்கள் காலம் காலமாகப் பின்பற்றி வந்த இந்த வழக்கத்தை இன்றைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் பின்பற்றுகின்றனர். இதற்குப் பின்னால் பாரம்பரியம் மட்டுமின்றி, செம்பின் தனித்துவமான சில பண்புகளும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. செம்புப் பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதற்கான முக்கி…