உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புனேயின் 3-வது மெட்ரோ பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புனேயில் 4 புதிய மெட்ரோ வழித்தடத்திற்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மெட்ரோ ரெயில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிங்க் லைன் என அழைக்கப்படும் 3-வது மெட்ரோ ரெயில் தடம் ரூ.8,300 கோடியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மெட்ரோ ரெயில் பாதை 23 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பிரதமர் மோடி இதை பிரதமர் மோடி இன்று மதியம் 12.30 மணிக்கு காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். புனேயின் நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை…