உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரஞ்சி டிராபியில் டபுள் செஞ்சுரி விளாசிய சி.எஸ்.கே. வீரர்

ரஞ்சி டிராபியில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் குஜராத்- கேரளா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் குஜராத் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது, உர்வில் படேல் 63 ரன்களுடனும், விஷால் ஜெய்ஸ்வால் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2-வது நாள் ஆட்டம் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வால் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கஜா 1…