உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதுச்சேரியில் வாலிபர் வெட்டிக் கொலை

கொலை சம்பவம் காரணமாக வாணரப்பேட்டை பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (வயது 34). காதல் திருமணம் இவர் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமைபெற்ற சுயம்பு என்ற பென்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. சுயம்பு கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரியில்…