Daily Thanthi
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- நேற்று (02-11-26) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் ("முரசு") (severe cyclonic storm) வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03.11.2026) அதிகாலை…