உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வியாசார்பாடி அருகே ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு - உதவி லோகோ பைலட் காயம்

சென்னை: சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் மீது மர்ம நபர்கள் கல் வீசியதில், ரயிலின் உதவி லோகோ பைலட் பலத்த காயமடைந்தார். இது குறித்து, ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மெயில் விரைவு ரயில் நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலை ஈரோடு பிரிவைச் சேர்ந்த லோகோ பைலட் சரவணன் மற்றும் உதவி லோகோ பைலட் விதுன் ஆகியோர் இயக்கினர்…