உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ராஷ்மிகாவின் “மைசா” படத்தின் முதல் பாடல் வெளியானது

ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘மைசா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது இயக்குனர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் ‘மைசா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லரான ‘மைசா’ படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா இதுவரை நடித்திராத வகையில் மிகவும் தீவிரமான…