உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சொந்த வீடு இல்லையா? கடன் வாங்கி கட்டலாமா? இது தெரியாம இறங்காதீங்க

வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டவோ திட்டமிட்டிருந்தால் முதலில் இந்த விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வாங்கினால் பிரச்சினை இருக்காது. இல்லாவிட்டால் EMI செலுத்த முடியாமல் தவிக்க நேரிடலாம்.