உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளியன்று புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் அனுமதி

தீபாவளியன்று புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் அனுமதி காலை 7 மணி முதல் 8 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதி மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களைச் சுற்றியுள்ள 100 மீட்டர் சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை பட்டாசுகளால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு, உடல்நலப் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள் ,குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அறிவுறுத்தல் விளக்குகள் ஏற்றி, இனிப்புகளைப் பகிர்ந்து, சத்தமும் ப…