உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பஸ் மோதி குழந்தை பலி

விபத்தில் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 1 வயதில் நிரஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. 1 வயது குழந்தை பலி இந்த நிலையில் இன்று அதிகாலை குழந்தை நிரஞ்சனா வீட்டில் இருந்தது. வீட்டில் இருந்த குழந்தை நிரஞ்சனா திடீரென சாலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக…