உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளிக்கு 5 நாட்கள் சுங்கக்கட்டணம் ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சுங்கச்சாவடிகள் இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது…