Maalaimalar
ரூ.400 கோடி முறைகேட்டில் யார்-யாருக்கு தொடர்பு?- அன்பில் மகேஷிடம் தீவிர விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து…