உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘பட்டாசு வெடிக்காதீர்’ என்ற தியா மிர்சா வீடியோவை மீண்டும் பதிவேற்ற மாநகராட்சிக்கு மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: அதிகரித்து வரும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என நடிகை தியா மிர்சா கேட்டுக்கொண்ட வீடியோவை மீண்டும் மும்பை மாநகராட்சி சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்ற மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை மாநகராட்சி சார்பில் மாசு இல்லாத தீபாவளி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்துக்காக நடிகைகள் தியா மிர்சா, மாதுரி தீட்சித், நிஷிகந்தா வாட், கிரிக்கெட் வீரர்…