உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

செங்குன்றத்தில் ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

புதிதாக கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கும் பக்கத்து வீட்டின் சுவர் வழியாக ஏறி குதித்து மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்தது பதிவாகி உள்ளது. செங்குன்றம், ஆர்.ஜி.என். காலனி, பெரியார் தெருவை சேர்ந்தவர் இமானுவேல். பாடியநல்லூரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோசப் பின் நிர்மலாவும் செங்குன்றம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கொள்ளை கணவன்-மனைவி இருவரும் நேற்று வீட்டை…