உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 87 ரிசார்ட்டுகளை மூட ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 87 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்கள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி…