உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை: தமிழக அரசு அறிவிப்பு - ரேஷன் பயனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விலையில்லா வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதியோர் ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 7ஆம் தேதி வரையில் இந்த உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.