Maalaimalar
பொது இடங்களை காலவரையின்றி முடக்க முடியாது: போராட்டக்காரர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களால் வணிகர்கள் சந்திக்கும் நஷ்டம் குறித்து மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களால் கடைகள் முடங்கி, வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக சங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை…