Indian Express Tamil
டாடா விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும்; இதில் தலையீடு தேவை என்று உடனடியாகக் கூற முடியாது: நிர்மலா சீதாராமன்
Prasanta Sahu, George Mathew டாடா குழுமத்திற்குள் அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். டாடா நிறுவனம் "இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்" என்றும், இந்த கருத்து வேறுபாடுகளை வணிகத் திறமை, வணிக நல்லிணக்கம் மற்றும் தலைமைத்துவ முதிர்ச்சி தேவைப்படும் ஒரு நுட்பமான விஷயம் என்றும் நிர்மலா சீதாராமன் விவரித்தார். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் திங்களன்று மும்பையில் நடைபெற்ற ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தலைமைத்துவ விருதுகள் விழாவில், அதன் ஆசிரியர் ஷ்யாமல் மஜும்தாருடன் உரையாடியபோது பேசிய நிர…