Dinamani
தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6, 7, 8, 9, 10 ஆகிய நாள்களில் சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்திருப்பது குறித்து...