உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜே.இ.இ., நீட் வகுப்புகளுக்கான பயிற்சி: மாணவர்களுக்கு கல்வித்துறை முக்கிய உத்தரவு

சென்னை, மாணவர்கள் பயிற்சித்தாள் வினாக்கள் மூலம் உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளவும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் நோக்கங்களைச் சிறப்பாக அடையவும் இயலும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் பார்வை 1 & 2 ல் உள்ள அரசாணை மற்றும் செயல்முறைகளின்படி, 2026-2027 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான…