Maalaimalar
விளாத்திகுளம் அருகே பள்ளிக்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவன் மாயம்
சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பொது மக்களிடமும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட ரெகுராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் ஜீவா (வயது13). 8-ம் வகுப்பு மாணவன் இவன் தூத்துக்குடியில் உள்ள காரப்பேட்டை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்ததுடன், அங்குள்ள சமூக நீதி விடுதியிலும் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தான். கடந்த 30…