Maalaimalar
ஆந்திரா: ரம்பத்தால் 10ம் வகுப்பு மாணவி மீது கொடூர தாக்குதல் - குற்றவாளியின் வலதுகால் அகற்றம்!
ஆந்திராவில் வகுப்பறைக்குள் சென்று 10ம் வகுப்பு மாணவியை ரம்பத்தால் அறுத்த குற்றவாளி ஹேமந்தின் வலது கால் அகற்றப்பட்டுள்ளது. போலீசார் பிடிக்க சென்றபோது தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஹேமந்தின் காலில் காயங்கள் ஏற்பட்டன. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, காலில் திசுக்கள் அழுகத் தொடங்கியதால், வலது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். வழக்கின் பின்னணி ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு அடுத்த அய்யவாரிப் பள்ளியை…