உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

துரைமுருகன் இல்ல திருமண சர்ச்சை: திமுக இரட்டை நிலையை தடுத்திடுமாறு கி.வீரமணி காட்டம்

சென்னை: “திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணம் புரோகித முறையில் நடந்திருப்பது தலைமைக்கும், கட்சிக்கும் இழுக்கைத் தேடித் தருவதாகும். இத்தகைய இரட்டை நிலை இனி தொடராமல் கட்சியின் தலைவர் தடுத்திட வேண்டும்,” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் பொதுச் செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேத்தியும், வேலூர்…