உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சமூக நலத் துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு; தகுதி, தேர்வு முறை இதுதான்

கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். ஆற்றுப்படுத்துநர் (Counsellor) காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: உளவியல் அல்லது ஆற்றுப்படுத்தலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 1,000 (தினசரி) தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள…