உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஃபுளோரிடா விமான விபத்துக்குக் காரணம் என்ன?

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் லியர்ஜெட்-60 எனப்படும் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதற்கு பனிக்கட்டி மற்றும் மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என கோணத்தில், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. ஆஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் நோக்கிச் சென்ற அந்த விமானம், ஃபுளோரிடாவின் பாம் பீச் பகுதியில் உள்ள சாலையில் செங்குத்தாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமான இறக்கைகளில் பனிக்கட்டி படர்ந்து வருவதாகவும், டர்புலன்ஸ் எனப்படும் கடுமையான காற்றுச் சுழற்சி இருப்பதாகவும் கட்டுப்பாட்டு அறைக்கு வி…