Daily Thanthi
இந்தியாவில் வேலைவாய்ப்புகளில் ஏ.ஐ. தாக்கத்தை ஏற்படுத்துமா? - ஐ.ஐ.டி. ஆய்வில் பரபரப்பு தகவல்
சென்னை, சென்னை ஐ.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு மையம் என்ற பல்துறை ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு ஆளுகைக்கான தொழில்துறை மாநாட் டில் ஏ.ஐ. தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. 'இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வேலையை மறு சீரமைக்கிறது, பணி-சார்ந்த கட்டமைப்பின் மூலம் பயன்பாடு, இடப்பெயர்வு, புதிய பொறுப்புகள், வேலைகளின் மாறும் அமைப்பைப் புரிந்துகொள்ளுதல்' என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது…