உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை சோழிங்கநல்லூர்- கோவளம் இடையே இணைப்பு சாலை அமைக்க திட்டம்: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியது

சென்னையில் ஓ.எம்.ஆர் மற்றும் இ.சி.ஆர் இடையே புதிய இணைப்பு சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் முதல் கோவளம் வரைபடம் தயாராகி, டெண்டர் மூலம் டி.பி.ஆர் தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய சாலை பயண நேரத்தை 10 நிமிடமாக குறைத்து, போக்குவரத்து நெரிசலை தடுக்க உதவும். சென்னையின் முக்கிய இரு சாலைகளான ஓ.எம்.ஆர்.(ராஜீவ் காந்தி சாலை) மற்றும் இ.சி. ஆர். (கிழக்கு கடற்கரை சாலை) இடையே புதிய இணைப்பு…