உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்காவின் இரண்டு ட்ரோன்களை கைப்பற்றியது ஈரான் : ஒரு ட்ரோன் தாக்கி அழிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC), கெஷ்ம் தீவுக்குத் தெற்கே அமெரிக்காவின் இரண்டு MQM-170 உளவு ட்ரோன்களைக் கைப்பற்றியுள்ளதாக திங்கள்கிழமை இரவு அறிவித்தது. அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணையின் கிழக்கு பகுதியில், அமெரிக்காவின் MQ-9 ரக ட்ரோன் ஒன்றை அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ஈரானின் அரை அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், IRGC-ன் மக்கள் தொடர்...