Daily Thanthi
தீபாவளி ஸ்பெஷல்: பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்
சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி, பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சிறப்பு ரெயில் பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து நவம்பர் 6-ந் தேதி மாலை 4.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06575) மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடையும்…