உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளியை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை வருகிற நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.