Polimer News
த.வெ.க. சார்பில் நாளை கல்வி விருது வழங்கும் விழா..!!
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் புதன்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது முதற்கட்டமாக 150 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் விஜய் வழங்க உள்ளார் முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட 30 தொகுதி மாணாக்கருக்கு சான்றிதழ் 10, 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த 150 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நாளை வழங்குகிறார் மற்ற சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்க திட்டம்