Daily Thanthi
ரஞ்சி கோப்பையில் இரட்டை சதம் அடித்து உர்வில் படேல் அசத்தல் ... 500 ரன்களை கடந்த குஜராத் அணி
அகமதாபாத், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் உர்வில் படேல் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களை கடந்துள்ளது. முதல் நாள் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 83 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள்…