உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக ஆட்சி உண்மையாகவே மக்களுக்கானது தானா என சந்தேகமா இருக்கு..! - வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை, தவெக ஆட்சி உண்மையாகவே மக்களுக்கானது தானா சந்தேகமா இருக்கு என பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, பழனி கோவில் பிரசாதம் விலை உயர்வு..! தவெக ஆட்சி உண்மையாகவே மக்களுக்கானது தானா என சந்தேகமா இருக்கு..! வெங்காயம் விலை உயர்வு உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கிறது என்றால், நாங்க இதுமட்டுமல்ல இந்தா…