Nakkheeran
'வாரியத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் ? லயோலா மணியின் டீலிங்கா?-வல்லம் பஷீர் அதிரடி
தமிழ்நாடு அரசு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசிய கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒருவர் முயன்றதாகவும், அதனை விஜய் நிராகரித்து நேர்மையான முறையில் பதவி வழங்கியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதை வெளிப்படுத்தாமல் அரசு மௌனம் காப்பது ஏன் என்றும், இது லஞ்ச ஒழிப்புத் துறையின் கீழ் விசாரிக்கப்பட வேண்டிய குற்றமில்லையா என்றும் எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கடுமையான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து நக்கீரன்…