உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஊருக்கு மட்டும் பெரியார் கொள்கையா? துரைமுருகன் இல்லத் திருமணம் குறித்து வீரமணி சொன்ன வார்த்தை - சிக்கலில் திமுக

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா?இச்செய்தி அறிந்து பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வருத்தம் தெரிவித்துள்ளார்.