Dinamani, Sports
ஹார்திக் பாண்டியா அணிக்குத் திரும்பினால் இந்த பிரச்னை முடிவுக்கு வரும்: ஷுப்மன் கில்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ள ஹார்திக் பாண்டியா குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (நவம்பர் 4) தொடங்குகிறது. இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டு…