Maalaimalar
அரசை முடக்க பார்ப்பதா?: டாஸ்மாக் காலி பாட்டில் விவகாரத்தில் கரூர் கம்பெனி தலையீடு உள்ளது- அமைச்சர் குற்றச்சாட்டு
டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்திற்கு கரூர் கம்பெனி காரணமாக இருக்கலாம் என அமைச்சர் குற்றம்சாட்டினார். மின்சார துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, சோலார் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் பெறும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இடைத்தேர்தல்களை சந்திக்க அரசு தயாராக உள்ளது எனவும் அவர் கூறினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம்…