Maalaimalar
இது சினிமாவா Cut சொல்லிவிட்டு அடுத்த Take போவதற்கு?- த.வெ.க. அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி
மக்களின் வரிப்பணம் வீணாகி, 250 டன் வெங்காயம் அழுகிய நிலையில் கிடக்கிறது. தவெக அரசின் அலட்சியமான செயல்பாடுகள் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத நிலை குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது வெளி சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து…