Hindu Tamil Thisai
‘ரயில் பெர்த்தில் இரவு 10 டூ காலை 6 வரை மட்டுமே தூங்கலாம்’ - உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
சென்னை: முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், உடல் நலம் சரியில்லாத தனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி…