உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஏர்வாடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மொபட்டில் தனியாக சென்ற பெண்ணை நோட்டமிட்டு நடைபெற்றுள்ள இந்த நகைப்பறிப்பு சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி நம்பி செல்வி (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மொபட்டில் சென்றார் மகாராஜன் பழக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் நம்பி செல்வி உதவியாக இருந்து வருகிறார். அவர்களது 2 மகள்களும் ஏர்வாடி பகுதியில் உள்ள…