Maalaimalar
ஜெய்ஸ்வால், யாஷ் ரதோட் சதம்: இந்தியா- நியூசிலாந்து `ஏ' டெஸ்ட் டிரா
முதல் இன்னிங்சில் இந்தியா `ஏ' 346 ரன்கள் சேர்ப்பு இந்தியா- நியூசிலாந்து `ஏ' அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த அக்டோபர் 31-ந்தேதி தொடங்கியது. இந்தியா ஏ அணி கேப்டன் துருவ் ஜூரல் (105) சதம் அடிக்க இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து `ஏ…