உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான்! - எடப்பாடி பழனிசாமி

சென்னை, குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வெளி சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக…