Nakkheeran
“என்னுடைய பாட்டியும் கேன்சரால் பாதிக்கப்பட்டவங்க தான்” - சௌந்தர்யா ரஜினிகாந்த்
திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்தில், தலைமுடி தானம் செய்யும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இந்த முன்னெடுப்பை, 'லேடீஸ் சர்க்கிள் இந்தியா' அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தங்கள் தலைமுடியைத் தானமாக வழங்கினர். நிகழ்வில் பேசிய அவர், “என்னுடைய அம்மாவுடைய அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டாங்க. அவர் முடி இழப்பால் ஏ…