Hindu Tamil Thisai
வெங்காயம் கொள்முதல் விவகாரம்: தவெக அரசு மீது பழனிசாமி சாடல்
சென்னை: “தமிழகத்துக்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை. விலைவாசி கட்டுப்பாட்டுக்கான வழிமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “வெளி சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை…