உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கரூர் வைஸ்யா வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியில் (Karur Vysya Bank) நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.11.2026 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம். Business Development Executive - FOS (CASA - Field Sales) காலியிடங்களின் எண்ணிக்கை: இந்த பணியிடங்களுக்கு காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பில் கொடுக்கப்படவில்லை. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 0 - 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 32 வயதிற்கு உட்பட்டவர…